• Wed. Aug 26th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

சற்றே குறைந்த தங்கம், வெள்ளி விலை

Byமதி

Nov 30, 2021

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது இன்று குறைந்து காணப்படுகின்றது. இன்று கிராமுக்கு 23 ரூபாய் குறைந்து, 4,515 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 184 ரூபாய் குறைந்து, 36,120 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தூய தங்கத்தின் விலையும் இன்று கிராமுக்கு 24.50 ரூபாய் குறைந்து, 4,926 ரூபாயாகவும், சவரனுக்கு 196 ரூபாய் குறைந்து, 39,408 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே 10 கிராமுக்கு 49,260 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெள்ளியின் விலையானது இன்று கிராமுக்கு ரூ1.10 குறைந்து, 66.50 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 665 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.