• Tue. Mar 10th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் கெளதம் மேனன்

Byமதி

Nov 22, 2021

விஜய் சேதுபதி தற்போது ”, ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, ‘கடைசி விவசாயி’, ’யாதும் ஊரே யாவரும் கேளீர்’, ‘விக்ரம்’, ‘மைக்கேல்’ உள்ளிட்டப் படங்களில் நடித்து வருகிறார். இதில், ‘மைக்கேல்’ படத்தில் சந்தீப் கிஷனுடன் இணைந்து நடிக்கிறார்.

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகும் இப்படத்தை ரஞ்சித் ஜெயக்கொடி இயக்குகிறார். இந்த நிலையில், இயக்குநர் கெளதம் மேனன் இப்படத்தின் வில்லனாக நடிக்கிறார் என்பதை அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது படக்குழு.

கெளதம் மேனன் ஏற்கெனவே, ‘ருத்ரதாண்டவம்’ படத்தில் வில்லனாக நடித்திருந்தார். தற்போது சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தையும் இயக்கி வருகிறார்.