• Fri. Jul 10th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

பள்ளிக் கல்வித் துறை அமைச்சரிடம் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்த சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஈ.ராஜா அவர்கள் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை சந்தித்து சங்கரன்கோவில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சேதமடைந்துள்ள மாடி கட்டிடத்தை சீரமைத்து தரவும், சாயமலை அரசு பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் வேண்டியும், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மராமத்து பணிகள் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டி கோரிக்கையை பள்ளிக் கல்வித் துறை அமைச்சரை சந்தித்தார்.