உத்தரப்பிரதேசத்தில் பயணிகளின் ரயில் தடம் புரண்டது அம்மாநில கோண்டா மாவட்டத்தில் உள்ள மோதி கன்ச் ஜிலாகி என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த சண்டிகர் – திப்ரூகர் விரைவு ரயில் விபத்துக்குள்ளானதில் 4ஏசி பெட்டிகள் உட்பட 12 பெட்டிகள் தடம் புரண்டன.
இதை அடுத்து விரைந்து வந்த மீட்பு படையினர் பயணிகளை பாதுகாப்பாக மீட்டனர்.







; ?>)
; ?>)
; ?>)