• Sat. Sep 12th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

அஞ்சல் துறையில் 44,228 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியீடு

Byதரணி

Jul 16, 2024

அஞ்சல்துறையில் உள்ள 44,228 கிராம அஞ்சல் பணியாளர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காகன அறிவிப்பு வெளியாகியுள்ளது. கிராம அஞ்சல் பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு அல்லது அதற்கு சமமாக படித்திருக்க வேண்டும். ஆங்கிலம், கணிதம் பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருப்பதுடன், கட்டாயமாக உள்ளூர் மொழியறிவு கொண்டிருக்க வேண்டும். ஒன்றிய அரசு பணியாக இருந்தாலும் அஞ்சல் துறை சாராத அமைப்பின் கீழ் இந்த பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.