- ஹீமோகுளோபினில் உள்ள உலோகம் எது?
 விடை : இரும்பு
2.இந்தியாவில் வைர (diamond) சுரங்கங்கள் எங்குள்ளன?
    விடை : பன்னா
- இராணுவ ஆட்சி நடைபெறும் நாடு எது?
 விடை : மியான்மர்
- உலகத்தில் எந்த நாடு அதிக அளவில் ரப்பர் உற்பத்தி செய்கிறது?
 விடை : மலேசியா
- இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருது எது?
 விடை : ஞானபீட விருது
- இந்தியாவில் எங்கு அதிகமாக செம்பு கிடைக்கிறது?
 விடை : ராஜஸ்தான்
- அதிக மக்கள் அடர்த்தியை கொண்ட கண்டம் எது? 
 விடை : ஐரோப்பா
 
                               
                  












 
              ; ?>)
; ?>)
; ?>)