• Sat. May 2nd, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

மழையால் சேதமாகும் சாலைகள்.. உயிரை பணயம் வைக்கும் வாகன ஓட்டிகள்

Byமதி

Nov 10, 2021

சென்னை ஓட்டேரியில் டூவீலரில் சென்ற தம்பதிகள் மழையினால் சேதமடைந்த சாலையில் நிலைகுலைந்து கீழே விழுந்தனர்.

அப்போது தீடிரென பேருந்து அந்த பக்கம் வர, நல்வாய்ப்பாக பேருந்தின் அடியில் சிக்காமல் உயிர் பிழைத்தனர். இந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி காண்போர் நெஞ்சங்களை நடுங்கச் செய்கிறது.