• Mon. Aug 10th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

சோழவந்தான் அருகே தென்கரை உச்சிமாகாளி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

ByN.Ravi

May 18, 2024

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கோவில் தென்கரை அருள்மிகு உச்சிமாகாளி அம்மன் கோவில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் கடந்த 14ஆம் தேதி தொடங்கியது விழாவின் நான்காம் நாளான நேற்று இரவு கோவில் முன்பு திருவிளக்கு பூஜை நடைபெற்றது நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் திரு விளக்கு ஏற்றி தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர் விளக்கு பூஜையில் கலந்து கொண்ட பெண்கள் அனைவருக்கும் தி பெஸ்ட் மின்னல் இளைஞர்கள் சார்பில் எண்ணெய் திரி மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பால்குடம் அக்னி சட்டி வருகின்ற 22ஆம் தேதி புதன்கிழமை நடைபெறுகிறது.