தேனி நாடாளுமன்ற தொகுதி பாஜக கூட்டணி, அமமுக வேட்பாளர் தினகரனுக்கு, ஆண்டிபட்டி மேல தெருவில் அவருடைய துணைவியார் அனுராதா தினகரன் குக்கர் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

உடன் பாரதிய ஜனதா நகர் குழு தலைவர் எஸ்.பி.எம். கண்ணன் நகர் குழு துணைத்தலைவர் அழகர்சாமி, இந்து இளைஞர் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மனோஜ் குமார் மற்றும் நரி நாகேந்திரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் இருந்தனர்.
 
                               
                  












 
              ; ?>)
; ?>)
; ?>)