• Wed. Sep 9th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

போடி ரெங்கநாதபுரத்தில் இயற்கை விவசாயம்

ByI.Sekar

Apr 16, 2024

தேனி குள்ளப்புரம் வேளாண் கல்லூரியில் நான்காம் ஆண்டு பயிலும் மாணவிகள் கிராம தங்கல் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். போடி ரெங்கநாதபுரத்தில் கிராமத்தில் ராஜ்மோகன் விவசாயியை சந்தித்து இயற்கை முறையில் பயிர்சாகுபடி செய்யும் முறையை கற்றுக்கொண்டனர்.

இந்த பயிற்சியில் வேளாண் கல்லூரி மாணவிகளான இரா.சன்மதி,செல்வப்பிரியா ,தமிழ் ஓவியா,சக்திலசஷணா,ஸ்ருதி,புனிதா,அட்லின்ஷபிலா,கோபிகாசுசி,சுகிஅன்னா பிலிப்,வைதாகுமார் ஆகியோர் ஈடுபட்டனர்.