• Mon. Nov 3rd, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

திருச்சியில் இருந்து பிரசாரத்தை தொடங்குகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

“முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் பயணத் திட்டம் வெளியீடு’

. மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து திருச்சியில் நாளை தனது பிரசாரத்தை தொடங்குகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

. திருச்சி, பெரம்பலூர் வேட்பாளர்களை ஆதரித்து நாளை வாக்கு சேகரிக்க உள்ளார். அடுத்த மாதம் 17ம் தேதி மத்திய சென்னையில் பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.