• Sun. Mar 22nd, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Feb 24, 2024

சிந்தனை துளிகள்

உயர்ந்த நோக்கம் உள்ள
வாழ்க்கையை வாழ்வதே
உங்கள் வாழ்க்கையின்
நோக்கமாக இருக்க வேண்டும்.

ஒரு செயலை செய்வதற்கு முன்
அதை ஏன்.? செய்ய வேண்டும்
என்ற கேள்வியை
உங்களிடம் கேளுங்கள்.!

உங்களை நீங்கள் புரிந்து
கொண்டால் தான்.. பிறரை
உங்களால் புரிந்து கொள்ள
முடியும்.!

நீங்கள் எந்த அளவிற்கு
மன உறுதியுடன் இருக்கிறீர்களோ.?
அந்த அளவிற்கு வாழ்க்கையில்
முன்னேறலாம்.

எண்ணங்கள் என்னும்
மந்திர சாவியை சரியாக
பயன்படுத்தினால்.. திறக்காத
கதவுகளையும் திறக்க முடியும்.!