• Fri. Oct 31st, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

கவிதை 5: பேரழகனே!

பேரழகனே..,

கடுகளவும் இங்கே
எட்டவில்லை தூக்கமுமே
கண்களுக்கே…

முத்திரை இட்ட வதனமே
நிற்கின்ற இதயத்தின்
நினைவுகளுக்கோ
இங்கு கொஞ்சமும்
பஞ்சமில்லை…

கண்களுக்குள் நிற்கும்
கண்ணாளனே…

என் எண்ணங்களில்
ஊஞ்சலாடும் பேரழகனே…

உன் நேசமின்றி எனக்கேது நித்திரையும்
இங்கே..!

கவிஞர் மேகலைமணியன்