• Fri. Apr 17th, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

புனித சவேரியார் பேராலயத்தில் இயேசு பிறப்பின் நள்ளிரவு பிராத்தனை

குமரி மாவட்டத்தில் கோட்டார் மறை மாவட்டத்தின் தலைமை தேவாலயமான கோட்டார் புனித சவேரியார் தேவாலயத்தில், நள்ளிரவில் இறை இயேசுவின் பிறப்பை குறிக்கும் ‘ கிறிஸ்துமஸ்” திருப்பதியை மறைமாவட்ட ஆயர் முனைவர் நசேரன் சூசை. பாலகன் இயேசுவின் சுருபத்தை குடிலில் வைத்து வணங்கிய பின் திருபலியை ஒப்புக்கொடுத்தார்.

திருப்பலியின் நிறைவில் கோட்டாறு மறைமாவட்ட மேதகு ஆயர் நசரேன்சூசை கூடியிருந்த அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்தை தெரிவித்துக்கொண்டார்.