• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

ஒபிஎஸ்ஸின் தீவிர ஆதரவாளர் பிச்சைக்கனி அதிமுகவில் இணைந்தார்..!

Byவிஷா

Nov 9, 2023

ஒ.பி.எஸ்.ஸின் தீவிர ஆதரவாளரான பிச்சைக்கனி சற்றுமுன் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அஇஅதிமுகவில் இணைந்தார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒ.பன்னீர்செல்வத்தின் மகனான ஓ.ப.ரவீந்திரநாத் வெற்றிக்கு இவருக்கு முக்கியப் பங்கு உண்டு. சமீபத்தில் அதிமுக கட்சிக்கொடி, சின்னம் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தக்கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், ஒ.பி.எஸ் பக்கம் இருந்தவர்கள் ஒவ்வொருவராக இ.பி.எஸ் பக்கம் இணைந்து சாய்கின்றனர். இதனால் ஒ.பி.எஸ் தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது.