• Sun. Aug 23rd, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Nov 8, 2023
  1. ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் இடம் எது?
    ஏற்காடு
  2. ‘இந்தியாவின் இரும்பு மனிதர்’ என்று அழைக்கப்படுபவர் யார்?
    சர்தார் வல்லபாய் படேல்
  3. தமிழ்நாட்டின் தலைநகரம் எது?
    சென்னை
  4. “ஜன கண மன” என்ற இந்திய தேசிய கீதத்தை எழுதியவர் யார்?
    ரவீந்திரநாத் தாகூர்
  5. மனித உடலில் மிகப்பெரிய உறுப்பு எது?
    தோல்
  6. ஜப்பானின் நாணயம் என்ன?
    ஜப்பானிய யென்
  7. பசுமைத் தாவரங்கள் தங்கள் உணவைத் தயாரிக்கும் செயல்முறை என்ன?
    ஒளிச்சேர்க்கை
  8. இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் யார்?
    டாக்டர் ராஜேந்திர பிரசாத்
  9. பூமியில் கிரீன்ஹவுஸ் விளைவுக்கு காரணமான வாயு எது?
    கார்பன் டை ஆக்சைடு
  10. உலகில் மிக அதிகமாக விளையும் காய்கறி எது?
    உருளைக்கிழங்கு