விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறாஆக்கம் பலவும் தரும் பொருள் (மு.வ): அன்பு நீங்காத சுற்றம் ஒருவனுக்குக் கிடைத்தால், அது மேன்மேலும் வளர்ச்சி குறையாத ஆக்கம் பலவற்றையும் அவனுக்குக் கொடுக்கும். Post navigation குறள் 521 குறள் 523: