வினைக்குரிமை நாடிய பின்றை அவனைஅதற்குரிய னாகச் செயல் பொருள் (மு.வ): ஒருவன் ஒரு தொழிலைச் செய்வதற்கு உரியவனாக இருப்பதை ஆராய்ந்த பிறகு அவனை அத் தொழிலுக்கு உரியவனாகும்படி உயர்த்தவேண்டும். Post navigation குறள் 517 குறள் 519