செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடுஎய்த உணர்ந்து செயல் பொருள்(மு.வ): செய்கின்றவனுடைய தன்மையை ஆராய்ந்து, செயலின் தன்மையையும் ஆராய்ந்து, தக்க காலத்தோடு பொருந்துமாறு உணர்ந்து செய்விக்க வேண்டும். Post navigation குறள் 515 குறள் 517