வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவைஆராய்வான் செய்க வினை பொருள் (மு.வ): பொருள் வரும் வழிகளைப் பெருகச் செய்து, அவற்றால் வளத்தை உண்டாக்கி, வரும் இடையூறுகளை ஆராய்ந்து நீக்க வல்லவனே செயல் செய்யவேண்டும். Post navigation குறள் 511: குறள் 513