• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் திருவருள் பேரவை..,

ByKalamegam Viswanathan

Aug 13, 2023

நட்பு கரங்கள் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் திருவருள் பேரவை நாகர்கோவில் நகர கிளை பிடபுள் டி இந்தியா தொண்டு நிறுவனம் இணைந்து நடத்திய சமூக சமய நல்லிணக்க 76 வது சுதந்திர தின விழா மற்றும் மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் சிறுவர் இல்லத்தில் மாலை நேர உணவு வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சியின் தலைமை உரை ரோஸ்மேரி இயக்குனர் நட்பு கரங்கள் டிரஸ்ட் முன்னிலை மரிய ஸ்டீபன் இயக்குனர் பி டபுள் டி இந்தியா டிரஸ்ட் வரவேற்புரை சுகந்தி ஆசிரியர், வாழ்த்துரை, மாவட்ட பொருளாளர் திருவருள் பேரவை ஊனா சாகுல் அமீது, கிருஷ்ணமூர்த்தி நாகர்கோவில் ரோட்டரி கிளப் தலைவர் லதா கலைவாணன் இயக்குனர் பிளவர் டிரஸ்ட் சமூக சேவகர் குளச்சல் முகம்மது சபீர் குழந்தைசாமி பிரதாப் சிங் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் பரிதா பேகம், சதீஷ், திருவருள் பேரவை நாகர்கோவில் மாநகர செயலாளர் சாகுல் அமீது, ஜோசப், கீதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.