• Thu. Mar 27th, 2025

குமரி ஆட்சியர் தலைமையில் போதைப்பொருளுக்கு எதிரான உறுதிமொழி..!

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் இன்று (11.08.2023) போதைபொருட்கள் பயன்பாட்டிற்கெதிரான ”போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணர்வு பிரச்சாரம்” உறுதிமொழி ஏற்பதை தொடர்ந்து, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பி.என். ஸ்ரீதர், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (ஆகஸ்டு-11) காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து அரசு அலுவலர்களும் போதைபொருட்கள் பயன்பாட்டிற்கெதிரான உறுதிமொழியினை ஏற்று கொண்டார்கள்.