• Sat. Oct 17th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கண்டன ஆர்ப்பாட்டம்…

தி.மு.க. அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும், டாஸ்மாக் மதுக்கடையை மூட வேண்டும், ஆறுகளின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும், மின் கட்டணத்தை குறைக்க வேண்டும், பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.1000 வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்கோவில் மாநகராட்சி உட்பட்ட 51 வார்டு தெங்கம்புதூர் சந்திப்பில் பாஜக மாவட்ட பொருளாளரும் மாநகராட்சி தெற்கு மண்டல தலைவரும் 51 வார்டு மாமன்ற உறுப்பினருமான டாக்டர். முத்துராமன் அவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.