• Sun. Oct 18th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

தமிழகத்தில் 2 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்..!

Byவிஷா

Jul 7, 2023

தமிழகத்தில் புதிதாக இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
புதிதாக பொறுப்பேற்றுள்ள தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா அதிரடியாக பலரை ஏற்கனவே மாற்றி இருந்தார். இந்நிலையில் நகர்புற வளர்ச்சி துறையின் இயக்குனராக பொன்னையா நியமிக்கப்பட்டுள்ளார். நகர நிர்வாகத்தின் இயக்குனராக சிவராசு நியமிக்கப்பட்டுள்ளார். அதிகாலையில் வந்துள்ள இந்த அறிவிப்பால் மற்ற அதிகாரிகள் குழம்பி போய் உள்ளன.