- கடல் நீரிலிருந்து உப்பைப் பிரித்தெடுக்கப் பயன்படும் முறை
ஆவியாதல் - எரிமலை வெடிப்பு என்பது என்ன?
கால ஒழுங்கற்ற மாற்றம் - உணவு கெடுதல் எவ்வகை மாற்றம் ?
விரும்பத்தகாத மாற்றம் - மின்சூடேற்றி இயங்குதல் எவ்வகை மாற்றம் ?
இயற்பியல் மாற்றம் - ஊஞ்சல் விளையாட்டில் சுழலும் வீரரின் இயக்கம்
வட்ட இயக்கம் - இரு நிலைகளுக்கு இடைப்பட்ட குறுகிய தொலைவு
இடப்பெயர்ச்சி - நியூட்டன்/மீட்டர்2 என்பது
பாஸ்கல் - அழுத்தத்தை அளவிடப் பயன்படும் வாய்பாடு ?
விசை/பரப்பு - துப்பாக்கியில் அழுத்தப்பட்ட சுருள்வில் பெற்றிருப்பது
நிலை ஆற்றல் - இரசமட்டத்தில் நிரப்பப்பட்டுள்ள திரவம்
ஆல்கஹால்
பொது அறிவு வினா விடைகள்
