

- ஐஸ்கிரீம் உருகுதல் எத்தகைய மாற்றத்திற்கு உதாரணம்
இயற்பியல் மாற்றம் - அடர்த்தி குறைவான பொருள்
வாயு - கவர்ச்சி விசை அதிகம் கொண்ட ஒன்று
கருங்கல் துண்டு - மூன்றாம் வகை நெம்புகோல் உதாரணம்
மீன்தூண்டில் - தெளிவான பார்வைக்கு பொருட்களை வைக்க வேண்டிய குறைந்தபட்ச தூரம்
25 செமீ - மின்தடையை அளக்க உதவும் அலகு
ஓம் - எல்லா வெப்ப நிலைகளிலும் நடைபெறுவது
ஆவியாதல் - பொருட்களின் நிலை மாறுவது
இயக்கம் - கடல் நீர் ஆவியாதல்
வெப்பம் கொள்வினை - நொதித்தல் நிகழ்வின் மோது வெளிப்படும் வாயு
கார்பன் -டை-ஆக்ஸைடு
