காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்ஏதில ஏதிலார் நூல்.பொருள் (மு.வ) விளக்கம்: தன் விருப்பம் பிறர்க்கு தெரியாதபடி விருப்பமான வற்றை நுகர வல்லவனானால், பகைவர் தன்னை வஞ்சிப்பதற்காகச் செய்யும் சூழ்ச்சிகள் பலிக்காமல் போகும். Post navigation குறள் 439 குறள் 441