• Sun. Sep 13th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

சாலையில் பள்ளம்.. களமிறங்கிய அர்னால்டு

ByA.Tamilselvan

Apr 13, 2023

வீட்டின் அருகே ஏற்பட்ட ஒரு பெரிய பள்ளத்தை அர்னால்ட் தானே சாலையில் இறங்கி அந்த பள்ளத்தை மூடியுள்ளார் பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு ஷ்வாஸ்னேகர் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள புறநகர்ப் பகுதியில் வசித்து வருகிறார்.
சமீபத்தில் பெய்த மழையால் அவரது வீட்டின் அருகே ஒரு பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து பலமுறை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் நடவடிக்கை இல்லாததால், அர்னால்ட் தானே சாலையில் இறங்கி அந்த பள்ளத்தை மூடியுள்ளார். இது தொடர்பான வீடியோ பெரும் வைரலாகியுள்ளது.