• Tue. Apr 30th, 2024

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Apr 9, 2023
  1. குமார சம்பவம் என்றால் என்ன?
    முருகன் பிறந்த கதை
  2. துரியோதனின் தங்கை பெயர்?
    துஷாலா
  3. இராமாயணத்தில் வரும் பரதனின் தாயார் யார்?
    கைகேயி
  4. வால்மீகி ராமாயணத்தை எந்த மொழியில் எழுதினார்?
    சமஸ்கிருதம்
  5. ”தரணி” என்றால் என்ன?
    பூமி
  6. 1964-ல் வெளிவந்த கலைஞரின் பூம்புகார் திரைப்படம் எந்த காப்பியத்தைத் தழுவியது?
    சிலப்பதிகாரம்
  7. உலக மொழிகளுக்கெல்லாம் தாய்மொழி தமிழாகத்தான் இருக்க வேண்டும் எனக்
    கூரியவர்?
    நோம் சாம் சுகி
  8. தமிழ் மொழியில் எத்தனை ஒரெழுத்து ஒரு மொழிச் சொற்கள் உள்ளன?
    42
  9. பணியும் குணம் கொண்டது?
    பெருமை
  10. நீதி நெறி விளக்கத்தின் ஆசிரியர்?
    குமர குருபரர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *