• Sat. Sep 5th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

ஓபிஎஸ் வழக்கு: உயர்நீதிமன்றம் நாளை விசாரிக்கும் என அறிவிப்பு

ByA.Tamilselvan

Mar 29, 2023

ஓபிஎஸ் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் நாளை நடைபெறும் என்று உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
பொதுக்குழு தீர்மானம் மற்றும் தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்யக் கோரி ஓபிஎஸ் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நடைபெறும் என்று உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. இன்று விசாரணை நடைபெறுவதாக இருந்த நிலையில், தனி நீதிபதி உத்தரவின் சான்றளிக்கப்பட்ட நகல் இல்லாததால் நாளை விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிடப்பட்டுள்ளது.