• Tue. Oct 6th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

மாலை அணிந்து கொடுங்கலூர் சென்ற பக்தர்கள்

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான கொடுங்கலூர் பகவதி அம்மன் கோவிலுக்கு மாலை அணிந்து விரதம் இருந்தும் இன்று கரிய மலை பள்ளி மலை கண்டிப்பிக்கை குந்தா பாலம் மஞ்சூர் போன்ற பகுதியில் இருந்து மாலை அணிந்து கொண்டு ஊர்வலமாக.

மஞ்சூர் பஜார் மாரியம்மன் திடலில் இருந்து வாகனங்கள் மூலம் சென்றனர் ஏராளமான பொதுமக்கள் பக்தர்களும் கலந்து கொண்டனர்