• Sat. May 30th, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

14-வது முறையாக உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை!..

Byமதி

Oct 15, 2021

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வராலாறு காணாத உச்சத்தை தினம் தினம் எட்டி வருகிறது.

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு 30 காசுகள் உயர்ந்து ரூ.102.40-ஆகவும், டீசல் விலை 33 காசுகள் உயர்ந்து, ரூ.98.26-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

டீசல் விலையும் பல மாநிலங்களில் ரூ.100-ஐ தாண்டி விட்டது. சென்னையிலும் விரைவில் ரூ.100-ஐ எட்டும் எனத் தெரிகிறது. இதனால் விலைவாசி மேலும் அதிகரிக்கும் என்று பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.