• Wed. Dec 10th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

ஊரக உள்ளாட்சி தேர்தல் திருநெல்வேலி – ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு அதிமுக சார்பில் வெற்றி பெற்றவர்கள்!..

ஊரக உள்ளாட்சி தேர்தல் 2021 திருநெல்வேலி மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்கள் விபரம் பின்வருமாறு:

பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியம் வார்டு எண் 1 – முத்துக்குமார் பெற்ற வாக்குகள் 1828

மானூர் ஊராட்சி ஒன்றியம் வார்டு எண் 8 – கோபால கிருஷ்ணன் பெற்ற வாக்குகள் 1153

மானூர் ஊராட்சி ஒன்றியம் வார்டு எண் 14 – உச்சிமகாளி பெற்ற வாக்குகள் 1209

வள்ளீயூர் ஊராட்சி ஒன்றியம் வார்டு எண் 14 – சாரதா பெற்ற வாக்குகள் 1932

சேரன்மகாதேவி ஊராட்சி ஒன்றியம் வார்டு எண் 2 – இராகவன் பெற்ற வாக்குகள் 1748

நாங்குநேரி ஊராட்சி ஒன்றியம் வார்டு எண் 3 – சங்கரலிங்கம் பெற்ற வாக்குகள் 1394.

நாங்குநேரி ஊராட்சி ஒன்றியம் வார்டு எண் 5 – செந்தூர் பாண்டியன் பெற்ற வாக்குகள் 1735.

நாங்குநேரி ஊராட்சி ஒன்றியம் வார்டு எண் 8 – லெட்சுமி பெற்ற வாக்குகள் 1622

நாங்குநேரி ஊராட்சி ஒன்றியம் வார்டு எண் 10 – கிறிஸ்டி பெற்ற வாக்குகள் 1398.

நாங்குநேரி ஊராட்சி ஒன்றியம் வார்டு எண் 14 – செல்வி பெற்ற வாக்குகள் 1289

இராதாபுரம் ஊராட்சி ஒன்றியம் வார்டு எண் 1 – மார்க்ரெட் சித்ரா பெற்ற வாக்குகள் 1928

இராதாபுரம் ஊராட்சி ஒன்றியம் வார்டு எண் 12 – பாலன் பெற்ற வாக்குகள் 1362

இராதாபுரம் ஊராட்சி ஒன்றியம் வார்டு எண் 16 – ராஜன் பெற்ற வாக்குகள் 855.