Skip to content
- சுதேசி கப்பல் நிறுவனத்தை தோற்றுவித்தவர்?
சிதம்பரனார்
- கதார் கட்சியை தோற்றுவித்தவர்
லாலா ஹர்தயாள்
- வாரணாசி இந்துப் பல்கலைக்கழகத்தை தோற்றுவித்தவர்
மதன் மோகன் மாளவியா
- திராவிட கழகத்தை தோற்றுவித்தவர யார்?
ஈ.வெ.ராமசாமி
- மிகப் பழமையான வேதம்?
ரிக்
- இல்பர்ட் மசோதா பற்றிய மாறுபட்ட கருத்துக்கள் பேசப்பட்ட காலத்தின் ஆட்சியாளர்?
ரிப்பன் பிரபு
- காந்திஜி கலந்து கொண்ட வட்ட மேஜை மாநாடு எது?
2வது வடட் மேஜை மாநாடு
- சிவாஜி விழாவை ஏற்படுத்தியவர்?
திலகர்
- இரட்டை ஆட்சியை ஏற்படுத்திய ஆளுநர்
இராபர்ட் கிளைவ்
- இந்திய மறுமலர்ச்சியின் தந்தை
இராஜாராம் மோகன் ராய்