
- மந்திரி குழு பொறுப்பாக இருப்பது?
பாராளுமன்றம் - அரசியலமைப்பு ரீதியாக மைய இந்தியாவின் தலைவர் யார்?
குடியரசு தலைவர் - மந்திரி குழு பொறுப்பாக இருப்பது?
பாராளுமன்றம் - சர்க்காரியா கமிஷன் நியமனம் செய்யப்பட்டது?
மத்திய மாநில் அரசு உறவு முறையை ஆராய - இந்தியா கூட்டாட்சி நாடு ஏன்?
ஏனெனில் இந்நாட்டில் அதிகாரப் பிரிவினை உள்ளது - இந்திய அரசின் முதல் சட்ட அலுவலர் யார்?
இந்திய சட்டத்துறை உயர் அதிகாரி - இந்தியாவின் திட்டக்குழு அமைக்கப்பட்ட ஆண்டு
1950 - இந்திய அரசியல் அமைச் சட்டம் எப்பொழுது அமுலிற்கு வந்தது?
ஜனவரி 26, 1950 - மந்திரி குழு பொறுப்பாக இருப்பது?
பாராளுமன்றம் - சட்டத்தின் அடிப்படையில் குடிமகன் என்ற உரிமையை நெறிப்படுத்துவது யார்?
பாராளுமன்றம்
