• Sat. Sep 12th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

இயக்குனர் டி.பி கஜேந்திரன் உடலுக்கு விஜய பிரபாகரன் நேரில் அஞ்சலி

Byஜெ.துரை

Feb 6, 2023

சென்னை சாலிகிராமத்தில் இயக்குனர் மற்றும் நடிகருமான டி பி கஜேந்திரன் உடல் நலக்குறைவால் காலமானார் இவரது உடலை சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இவரது உடலுக்கு தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவரது மூத்த மகன் விஜய பிரபாகரன்மற்றும் திரையுலக நட்சத்திரங்கள் உட்பட பல பேர் நேரில் வந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.