• Fri. Sep 25th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Jan 28, 2023
  1. சாணத்திலிருந்து கிடைக்கும் வாயு எது?
    மீத்தேன்
  2. சோகத்தை குறிக்கும் ராகம் எது?
    முகாரி
  3. காசநோய் பாதிக்கும் உறுப்பு எது?
    நுரையீரல்
  4. ஈரானின் பழைய பெயர் என்ன?
    பாரசீகம்
  5. யானை தினமும் எத்தனை லிட்டர் தண்ணீர் அருந்தும்?
    200 லிட்டர்
  6. பகவத் கீதையை எத்தனை மொழிகளில் பெயர்த்துள்ளனர்?
    55
  7. இந்தியாவின் மிகச்சிறிய வாக்குச்சாவடி எங்கு உள்ளது?
    அருணாச்சல பிரதேசத்தில் உள்ளது
  8. லில்லி பூக்களை உடைய நாடு எது?
    கனடா
  9. கோள்களின் இயக்கம் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது?
    கெப்ளரால்
  10. நூர்ஜகான் இந்தியாவில் எடுக்கப்பட்ட முதல் படம்?
    ஆங்கிலப்படம்