• Thu. Oct 15th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

பாசனத்திற்காக திறக்கப்படும்
நீரின் அளவு அதிகரிப்பு

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 10,000 அடியில் இருந்து 12,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணையின் நீர் மட்டம் 117.06 அடியிலிருந்து 116.53 அடியாக சரிவு, அணைக்கு வரும் நீரின் அளவு 3,165 கனஅடியாக அதிகரித்துள்ளது.