• Fri. May 22nd, 2026
WhatsAppImage2026-05-15at0006252
previous arrow
next arrow
Read Now

தென் இந்திய மிஸ் அழகி போட்டி- நாகர்கோவில் மாணவி தேர்வு

தென்இந்தியஅழகிப் போட்டியில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலை சேர்ந்த மாணவி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இராஜஸ்தான் மாநில ஜெய்பூரில் நடைபெற்ற தென் இந்திய மிஸ் அழகி போட்டியில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவி நிஷோஜா தென் இந்திய மிஸ் அழகி என தேர்வு செய்யப்பட்டார் இந்நிலையில் மாணவிக்கு அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கேக் வெட்டி வாழ்த்து தெரிவித்தனர்.