• Wed. Sep 16th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

குமரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் பேராசிரியரின் நூற்றாண்டு விழா

கன்னியாகுமரி மாவட்டம்.குமரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில்.நாகர்கோவில் தி மு க., தலைமை அலுவலகத்தில். பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் பேராசிரியரின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
குமரி கிழக்கு மாவட்ட செயலாளரும், நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான மகேஷ்.பேராசிரியரின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து, கூடியிருந்த அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். இந்த நிகழ்வில் கட்சியின் பல்வேறு பொருப்பாளர்கள் பங்கேற்றனர் .தி மு க வின் தணிக்கை குழு உறுப்பினரான முன்னாள் குமரி கிழக்கு மாவட்ட செயலாளருமான சுரேஷ்ராஜனும் கலந்து கொண்டார்.