• Fri. May 8th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

இந்தியன் -2 சேனாபதி லூக்கில் மிரட்டும் கமல்

ByA.Tamilselvan

Dec 8, 2022

இந்தியன் -2 படத்தில் சேனாபதி லூக்கில் ஸ்டைலான லூக்கில் கமல் மிரட்டும் புகைப்படம் வெளியாகி உள்ளது.விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு நடிகர் கமலின் இந்தியன் -2 எதிர்பார்ப்பை உருக்கியிருக்கிறது.இந்தியன் -2 ப டத்தின் படபிடிப்பு சென்னை உட்பட இந்தியா முழுவதும் நடைபெற்று வருகிறது. தற்போது இது தொடர்பான புகைப்படம் வெளியாகிஉள்ளது.பீகாரில் நடைபெற்று வரும் படத்தின் படப்பிடிப்பில் இந்த போட்டோ எடுக்கப்பட்டுள்ளது. பட பூஜையின் போது கமலின் இந்த கெட்டப் கிண்டலுக்குள்ளான நிலையில் தற்போது அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த போட்டோ உள்ளது .