• Mon. Feb 23rd, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு ஜோலார்பேட்டை தேவராஜ் எம்.எல்.ஏ மாலை அணிவித்து மரியாதை

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை கிழக்கு ஒன்றியம், நெக்குந்தி மோதகுட்டை பகுதியில் வைக்கப்பட்டிருந்த அவரின் திருவுருவப் படத்திற்கு திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும், ஜோலார்பேட்டை எம்.எல்.ஏவுமான க.தேவராஜ்எம்எல்ஏ மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.


இந்நிகழ்ச்சிகளில் ஜோலார்பேட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் கவிதாதண்டபாணி, மாவட்ட தொண்டரணி து.அமைப்பாளர் எஸ்.ராஜா, துணை தலைவர் சங்கரபாண்டியன் மற்றும் கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.