



நிலத்தகராறில் சோளப் பயிரை அழித்து விவசாயிக்கு அடி உதை..,
எல்.முருகன் மற்றும் வானதி சீனிவாசன் பாஜகவினர் உற்சாக வரவேற்பு..,
சுயேட்சை வேட்பாளர்கள் 14பேர் ஒரே நாளில் வேட்பு மனு தாக்கல்..,
சட்டமன்றத் தொகுதிக்கு போட்டியிடும் கருப்பையா முத்தரையர் வேட்பு மனு..,
தேமுதிக வேட்பாளர் அனகை டி.முருகேசன் வேட்புமனு தாக்கல்..,
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே உள்ள எல்லப்பநாயக்கன்பட்டி புதூரை சேர்ந்த விவசாயி வரதராஜ் (வயது 53) தனது தோட்டத்தில் சோளம் பயிரிட்டுள்ளார்.இவருக்கும் இவரது பக்கத்து ஊரான கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள சுரப்பநாயக்கனூரை சேர்ந்த நிதி நிறுவன அதிபர் ஈஸ்வரமூர்த்தி…
கோவை விமான நிலையம் வந்த பாஜக வேட்பாளர்கள் மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன் மற்றும் வானதி சீனிவாசன் ஆகியோருக்கு கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்ட பாஜகவினர் சார்பில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. தேசிய ஜனநாயக கூட்டணியின் பாரதிய ஜனதா கட்சி சார்பில்…
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு திமுக சார்பில் நான்காவது முறையாக தங்கபாண்டியன் வேட்பு மனு தாக்கல் செய்த தங்கபாண்டியன் முதல் முறை அதிமுக வேட்பாளர் கோபால்சாமியிடம் தோல்வியை தழுவினார். அதைத் தொடர்ந்து இரண்டு முறை வேட்பு மனு தகவல் செய்து…
புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் கருப்பையா. இவர் வீர முத்தரையர் சங்கம் என்ற ஓர் அமைப்பை தொடங்கி தொடர்ந்து நடத்தி வந்தார். கூடுதலாக தேசிய பாட்டாளி கட்சி என்ற ஓர் அரசியல் கட்சியையும் தொடங்கி அதன் நிறுவனராகவும் மாநில தலைவராகவும் இருந்து செயல்படுத்தி…
பல்லாவரம் தொகுதியில் தேமுதிக வேட்பாளர் அனகை டி. முருகேசன் வேட்புமனு தாக்கல் செய்தார். செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற கூட்டணியின் சார்பில் தேமுதிக வேட்பாளர் அனகை டி. முருகேசன் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இதற்காக பல்லாவரம்…
புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுபவர் என்.இராமச்சந்திரன். பாரதிய ஜனதா கட்சியைப் பொறுத்தமட்டிலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் அறிவிக்கப்பட்ட மூன்று வேட்பாளர்களின் எதிர்பார்க்கப்பட்ட, எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் வேட்பாளர் ஆவார். இவர் பாஜகவை நிலைப்படுத்துவதற்கு எடுத்த முயற்சிகள், கட்சியின் செயல்பாடுகள், அவரது மேடைப்…
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடுபவர் தன.விமல். இவர் வரும் ஆறாம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய இருக்கும் நிலையில் தற்போது தொகுதி முழுவதும் உள்ள கிராமங்களுக்குச் சென்று அங்குள்ள கட்சிக்காரர்களை சந்தித்து அவர்களுக்கு பயனாடைகள்…
அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் தென்னந்தோப்பு சின்னத்தில் போட்டியிடும் திண்டுக்கல் தொகுதி வேட்பாளர் பி.ராமுத் தேவர் திண்டுக்கல் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரும் கோட்டாட்சியருமான பழனிவேலுவிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள்…
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ. , அதிமுக வேட்பாளராக எஸ். தேன்மொழி சேகர் அறிவிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவர் நேற்று நிலக்கோட்டை சட்டமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர் சுகுமாரனிடம் நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் தேன்மொழி சேகர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி திருச்சுழி சட்டமன்ற தொகுதி அதிமுக தேர்தல் பணிமனை திறப்பு விழா மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் அதிமுக காரியாபட்டி ஒன்றிய நகர செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் திருச்சுழி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர்…