மேற்கு வங்க கிரிக்கெட் அணி வீரர்கள் 6 பேர், துணை பயிற்சியாளர் என மொத்தம் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 13ம் தேதி ரஞ்சி கோப்பை போட்டி தொடங்க உள்ள நிலையில், மேற்கு வங்க வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.