

ஃபிஃபா உலக கோப்பை கால்பந்து போட்டியை காண்பதற்காக 50 ஜிபி இணையதள சேவை இலவசமாக வழங்கப்படுவதாக பொய்யான செய்தி உலா வருகிறது.
உலக கோப்பை கால்பந்து போட்டியை காண 50 ஜிபி இணையதள டேட்டா இலவசமாக வழங்கப்படும் என்ற தகவல் வைரலாகி வருகிறது. இந்த மெசேஜுடன் ஒரு லிங்கும் உள்ளது. அதை கிளிக் செய்தால் 50 ஜிபி டேட்டா கிடைக்கும் என பரவி வருகிறது.
இந்த தகவல் உண்மையா என்பது குறித்து பேக்ட் செக்கில் சோதனை செய்து பார்க்கப்பட்டது. அப்போதுதான் இது போலியான செய்தி என தெரியவந்தது. இந்த மெசேஜை நம்பி நிறைய பேர் கிளிக் செய்திருந்தார்கள். அதில் ஒருவர் தான் பணத்தை ஏமாந்த விஷயத்தை பதிவிட்டுள்ளார். அவர் கூறுகையில் “லிங்கை கிளிக் செய்த போது கமென்ட் பாக்ஸில் 50 ஜிபி டேட்டா கிடைத்தது என கூறியிருந்தார்கள். அதில் ஒரு லிங்க் இருந்தது அதை கிளிக் செய்தேன்.
100 சதவீதம் லோடு ஆனது. அடுத்ததாக மொபைல் எண் கேட்டது, மொபைல் எண் கொடுத்த பிறகு… இதுக்கு மேலே சொல்ல விரும்பவில்லை. கடைசியில் என் பேங்க் அக்கவுண்டில் இருந்து ரூ 4300 பறிபோனது என்றார்.
இது போன்று வரும்லிங்க்கை ஒபன் செய்யவேண்டாம் என போலீசார் எச்சரித்துள்ளனர்.இதுபோன்ற மெசேஜ்களை பகிர வேண்டாம் எனவும் ஏமாறவேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி மெசேஜ்களை கண்டால்1930 என்ற எண்ணை தொடர்பு கொள்ளம்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- சிவகாசி மாநகராட்சி மேயரின், கணவர் சென்ற இருசக்கர வாகனம் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது…விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி மேயராக திமுக கட்சியைச் சேர்ந்த சங்கீதா இன்பம் உள்ளார். இவரது … Read more
- சிறுவர் பூங்கா நவீன சுகாதார வளாகம்.., திறந்து வைத்தார் வெங்கடேசன் எம். எல். ஏ.மதுரை மாவட்டம் பாலமேடு பேரூராட்சியில் ரூபாய் 14.5 லட்சம் மதிப்பீட்டில் சிறுவர் விளையாட்டு பூங்கா மற்றும் … Read more
- திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் வெறும் காகிதப்பூதான்.., முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு..!சம வேலைக்கு, சம ஊதியம் வழங்க வேண்டும் என்று இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் கூட்டு நலச் … Read more
- தடம் புரண்டு சாலைக்கு வந்த சரக்கு ரயில்..!காஞ்சிபுரம் மாவட்டம் பழைய ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் தடம்புரண்டு சாலைக்கு வந்ததால், பொதுமக்கள் அலறி … Read more
- தீபாவளி பண்டிகைக்கு, 2 கோடி ரூபாய்க்கு கதர் துணிகள் விற்பனை செய்ய இலக்கு…விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் கீழ் ரெங்கப்பநாயக்கன்பட்டி, மங்காபுரம், வன்னியம்பட்டி பகுதிகளில் … Read more
- தொடர் இறக்கத்தில் தங்கம்.., இல்லத்தரசிகள் மகிழ்ச்சி..!தங்கம் விலை கடந்த ஒரு வாரமாக 2000 ரூபாய்க்கும் மேல் குறைந்திருப்பது இல்லத்தரசிகளை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது.இன்று (அக்டோபர் … Read more
- கண்களைக் கட்டிக் கொண்டே கின்னஸ் சாதனை படைத்த சிறுமி..!செஸ் விளையாட்டில் சிறுமி ஒருவர் கண்களைக் கட்டிக்கொண்டே கின்னஸ் சாதனை படைத்திருப்பது அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியிருக்கிறது.மலேசியாவை சேர்ந்த … Read more
- ஆசிய விளையாட்டு வில்வித்தை போட்டியில் தங்கம் வென்ற இந்தியா..!ஆசிய விளையாட்டின் ஒரு பகுதியாக கலப்பு இரட்டையர் வில்வித்தை போட்டியில் இந்தியா தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளது.இறுதிப்போட்டியில் … Read more
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் சாதனையின் ஊற்றுக்கண் தனது அறியாமை என்னவென்று ஒரு மனிதன் அறிந்துக் கொள்வதிலும், புரிந்துக் கொள்வதிலும் … Read more
- இலக்கியம்:நற்றிணைப் பாடல் 263: பிறை வனப்பு இழந்த நுதலும், யாழ நின்இறை வரை நில்லா வளையும், … Read more
- பொது அறிவு வினா விடைகள்
- குறள் 540:உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான் உள்ளியது உள்ளப் பெறின் பொருள் (மு.வ): ஒருவன் எண்ணியதை விடாமல் … Read more
- உலக விண்வெளி வாரம் விழிப்புணர்வு ஏற்படுத்தும், புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரி கல்லூரி பேராசிரியர்…நேரு நினைவுக் கல்லூரி இயற்பியல் துறை பேராசிரியர் ரமேஷ் செயற்கைக்கோள், இஸ்ரோ செயல்பாடு, விண்வெளி பயணம், … Read more
- மேக்ஸ் பிளாங்க் நினைவு தினம் இன்று (அக்டோபர் 4, 1947)…மேக்ஸ் பிளாங்க் (Max Planck) எனப் பரவலாக அறியப்பட்ட கார்ல் ஏர்ண்ஸ்ட் லுட்விக் மார்க்ஸ் பிளாங்க் … Read more
- “சாட் பூட் திரீ” திரை விமர்சனம்..!யூனிவர்ஸ் கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்து அருணாச்சாலம் வைத்தியநாதன் இயக்கத்தில் பூவையார், கைலாஷ் ஹீத், வேதாந்த் வசந்தா, … Read more
