பொதுக்குழுவை நடத்த தடையில்லை என உயர்நீதிமன்றும் தீர்பு வழங்கியது. இந்நிலையில் அதிகமுக பொதுக்குழு கூட்டம் துவங்கி நடைபெற்றுவருகிறது. அதிமுகவின் இடைக்கால செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ஓபிஎஸிடமிருந்து பொருளாளர் பதவி அவரிடமிருந்து முழுமையாக பறிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் ஓபிஎஸை அதிமுகவிலிருந்து நீக்க வேண்டும் என்று பொதுக்குழுவில் சிறப்பு தீர்மானம் ஓருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. சொந்த நலனுக்காக ஓபிஎஸ் செயல்பட்டதால் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து ஒ.பன்னீர் செல்வம், வைத்தியலிங்கம் ,ஜேசிடி பிரபாகரன்,மனேஜ் பாண்டியன் ஆகியோரை நீக்கி தீர்மானம் நிறைவெற்றப்பட்டுள்ளது.