• Wed. Jun 3rd, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

360 கோடியில் புதிய பிரதமர் இல்லம்

ByA.Tamilselvan

Oct 6, 2022

டெல்லியில் ரூ.360 கோடி செலவில் பிரதமர் இல்லம் மற்றும் அலுவலகம் இணைந்த வளாகப் பணி கட்டுமானம் விரைவில் தொடங்குகிறது.
இந்த புதிய பிரதமர் இல்லம்” சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் ஒரு பகுதியாக ரூ.360 கோடியில் புதிய பிரதமர் இல்லம் அமைக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. சவுத் பிளாக் பகுதியில் குடியரசு தலைவர் இல்லம் அருகே பிரதம இல்லம், குடியரசு துணைத் தலைவர் இல்லம் அமையவுள்ளது.அதற்கான ஒப்பந்தங்கள்,பொதுப்பணித்துறைக்கு விரைவில் அனப்பப்பட உள்ளது. தற்போது பிரதமர் இல்லம் 7லோக் கல்யாண் மார்க் என்ற முகவரியில் உள்ளது.