• Mon. Oct 2nd, 2023

வலது மார்பகத்தில் 3 காயங்கள்- மாணவி தரப்பு அறிக்கை

ByA.Tamilselvan

Aug 27, 2022

கள்ளிக்குறிச்சி பள்ளி மாணவியின் பிரேத பரிசோதனையில் வலது மார்பகத்தில் 3 காயங்கள் இருப்பதாகமாணவி தரப்பு தகவல்
கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகளுக்கு நேற்றுஜாமின் வழங்கப்பட்ட நிலையில் முதல்வர் ஸ்டாலினை மாணவி பெற்றோர் இன்னும் சற்று நேரத்தில் சந்திக்கவுள்ளனர். இந்நிலையில் முதல் மற்றும் 2 வது பிரேத பரிசோதனைகளை ஒப்பிட்டு மாணவி தரப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் “மாணவியின் வலது மார்பகத்தில் 3 காயங்கள் உள்ளன..வலது பக்கம் விலா எலும்பு அனைத்தும் முறிந்துள்ளது. வலது பக்கம் கல்லீரல் சிதைக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *