• Tue. Dec 10th, 2024

21 வயது டிக்டாக் பிரபலம் திடீர் மரணம்

21 வயதான டிக்டாக் பிரபலத்திற்கு சமூகவலைதளத்தில் அதிக ரசிகர்கள் உள்ளனர்.
கனடாவை சேர்ந்த டிக்டாக் பிரபலம் மேஹா தாகூர் (வயது 21). இந்தியாவை பூர்வீகமாக கொண்ட மேஹா தாகூர் தனது 2-வது வயதில் கனடாவில் குடியேறினார். இதனிடையே, மேஹா தாகூர் டிக்டாக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் நடனம், இசை உள்ளிட்ட பல்வேறு வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானார். டிக்டாக்கில் மேஹாவை சுமார் 9 லட்சத்து 30 ஆயிரம் பேர் பின் தொடர்கின்றனர். அதேபோல், இன்ஸ்டாகிராமில் அவரை 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர்.
இந்நிலையில், மேஹா தாகூர் உயிரிழந்துவிட்டதாக அவரது பெற்றோர் நேற்று அறிவித்தனர். இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேஹா நவம்பர் 24-ம் தேதி உயிரிழந்துவிட்டதாக அவரது பெற்றோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். உயிரிழப்பிற்கான காரணம் குறித்து தெரிவிக்கப்படாத நிலையில் மாரடைப்பு அல்லது கார் விபத்தில் மேஹா தாகூர் உயிரிழந்திருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Related Post

விவசாய நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்சும் ஏ.ஐ. டெக்னாலஜி
அரசு பள்ளிகளில் கணினி உதவியாளர்கள் நியமனம்
delhi india அரசியல் அரியலூர் அழகு குறிப்பு ஆன்மீகம் இந்த நாள் இராணிப்பேட்டை இராமநாதபுரம் இலக்கியம் இன்றைய ராசி பலன்கள் ஈரோடு உடனடி நியூஸ் அப்டேட் உலகம் கடலூர் கரூர் கல்வி கவிதைகள் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சமையல் குறிப்பு சிவகங்கை சினிமா சினிமா கேலரி செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் தமிழகம் தருமபுரி திண்டுக்கல் திருச்சிராப்பள்ளி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தினம் ஒரு திருக்குறள் தினம் ஒரு விவசாயம் தூத்துக்குடி தெரிந்து கொள்வோம் தென்காசி தொழில்நுட்பம் தேசிய செய்திகள் தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி படித்ததில் பிடித்தது புகைப்படங்கள் புதுக்கோட்டை பெரம்பலூர் பொது அறிவு – வினாவிடை மக்கள் கருத்து மதுரை மயிலாடுதுறை மருத்துவம் மாவட்டம் லைப்ஸ்டைல் வணிகம் வார இதழ் வானிலை விருதுநகர் விழுப்புரம் விளையாட்டு வீடியோ வேலூர் வேலைவாய்ப்பு செய்திகள் ஜோதிடம் - ராசிபலன்
நீங்க ரெடின்னா நாங்க ரெடி?