“எனக்கு நயன்தாரா வேணும்” – சி.வி. சண்முகம் மீண்டும் சர்ச்சை பேச்சு…
கடந்த ஐந்தாண்டு கால திமுக அரசாங்கத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்ததை கண்டித்தும், பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை இருப்பதை கண்டித்தும், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் இன்று மார்ச் 17 கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் அதிமுக…
ரூ.96 ஆயிரத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர்
ஒட்டன்சத்திரம் அருகே மாடு வாங்குவதற்காக கொண்டு வந்த ரூ. 96 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே வேடசந்தூர் சாலையில் கேதையறும்பு மின்வாரியம் அலுவலகம் முன்பு தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.…
திமுக சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு – மு.க. ஸ்டாலின் நேர்காணல்..,
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக வரும் 30-ஆம் தேதி தொடங்கும் வேட்புமனுத் தாக்கல், ஏப்ரல் 6-ஆம் தேதியுடன் நிறைவு பெறவுள்ளது. ஏப்ரல் 23-ஆம் தேதி பதிவாகும் வாக்குகள் மே 4-ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய…
அ.தி.மு.க., தலைமையில் கூட்டணி கட்சிகள் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்..,
நாகர்கோவிலில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்னால். தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில். அ.தி.மு.க. தலைமையிலானதேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) சார்பில்.தி.மு.க., அரசை கண்டித்துநடைபெற்ற கூட்டத்தில். தமிழகத்தில் போதை கலாச்சார பெருகி, இளைஞர்கள் போதைக்கு அடிமையான நிலையில். தமிழக…
தேர்தல் பறக்கும் படை வாகன சோதனையில் சிக்கிய ரூ. 55 ஆயிரம்..,
எழும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புரசைவாக்கம் தாணா தெருவில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் நேற்றிரவு ஈடுபட்டனர். அப்போது பைக்கில் புரசைவாக்கத்தைச் சேர்ந்த இர்ஷாத் அகமது என்பவரை மடக்கி சோதனை செய்தனர். சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.…
ஜனநாயகன் சென்சார் சான்றிதழ் விவகாரம்..,
விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம் சென்சார் சிக்கல்களில் சிக்கியுள்ள நிலையில், இன்று சென்னையில் உள்ள மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தின் (CBFC) மறுஆய்வுக் குழுவின் முன்பாகத் திரையிடப்படுகிறது. முன்னதாக மார்ச் 9-ஆம் தேதி நடைபெறவிருந்த இந்தத் திரையிடல், குழு உறுப்பினர்…
சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் டீசர் வெளியீடு!
சஞ்சய் விஸ்வநாத்தின் உலகத்தைப் பற்றிய ஒரு பார்வை- சூர்யா நடிக்கும் ‘விஸ்வநாத் & சன்ஸ் ‘ படத்தின் டீசர் மூலம் வெளியிடப்பட்டது. இது சஞ்சய் விஸ்வநாத்தின் உலகத்தைப்பற்றிய ஒரு பார்வையை ரசிகர்களுக்கு வழங்குகிறது. வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யதேவர நாக வம்ஷீ…
தேர்தல் நிலைக்கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் பிடிபட்ட நகைக்கடை வியாபாரி..,
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள வெங்கடாசலபுரம் சோதனை சாவடியில் தேர்தல் நிலைக்கண்காணிப்பு குழு வாகன சோதனையில் ஈடுபட்ட போது மதுரையைச் சேர்ந்த முத்துக்குமார் நகைக்கடை வியாபாரி ரூபாய் 90, 73,184 மதிப்பிலான 619.330 கிராம் எடை கொண்ட 77.42 பவுன்…
ஊழியர்களுக்கான 12வது பட்டமளிப்பு விழா..,
கோவை தெக்கலூர் KPR மில் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் ராமசாமி தலைமை தாங்கி பட்டமளிப்பு விழாவைத் தொடங்கி வைத்தார். நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆனந்தகிருஷ்ணன் வரவேற்புரையாற்றினார்.சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை நீதிபதி ஸ்ரீமதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 618…
வாழை மரங்களை சேதப்படுத்திய காட்டுப் பன்றிகள் கூட்டம்..,
கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தடாகம், கணுவாய், பன்னிமடை, தாளியூர், வரப்பாளையம், நஞ்சுண்டாபுரம் ஆகிய பகுதியில் வன விலங்குகள் நடமாட்டம் அதிகளவு உள்ளது. வனப்பகுதிகளில் இருந்து வெளியேறும் காட்டுயானைகளும் காட்டுப்பன்றிகளும் விவசாய நிலங்களை சேதப்படுத்தி செல்கின்றன. அண்மை காலமாக…




